திருமண பொருத்தம் பார்க்கும் போது

0
180

திருமண பொருத்தம் பார்க்கும் போது
——————————————————————–

Credited by: அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

திருமண பொருத்தம் பார்க்கும் போது நட்சத்திர பொருத்தம்,ஜாதக கட்ட பொருத்தம் இவற்றினை தவிர்த்து லக்ன பொருத்தத்தை முக்கியமாக கவனித்து இணைக்கவும்.

லக்கினாதிபதிபகள் பகையாக இருந்தால் இருவருக்கும் ஒத்த கருத்துகள்,அலைவரிசைகள்,எண்ணங்கள் வராது இதை ஆங்கிலத்தில் சொல்லவேண்டுமானால் இருவருக்கும் கெமிஸ்ட்ரி(chemistry) இல்லை என்பார்கள்.

ஆதலால் லக்கினாதிபகள் நட்பாக பார்த்து இணைக்க வேண்டும்.உதாராணமாக சிம்ம லக்கினம்(சூரியன்),கடக லக்கினம்(சந்திரன்) இணைக்கலாம்.

Credited by: அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here