மார்ச் 25, 2023

வகை: இந்தியா

பால் விலையை உயர்த்த முடிவு… நுகர்வோருக்கு ஷாக் கொடுக்கும் அரசு!
இந்தியா

பால் விலையை உயர்த்த முடிவு… நுகர்வோருக்கு ஷாக் கொடுக்கும் அரசு!

பால் விலையை லிட்டருக்கு 8 ரூபாய் வரை உயர்த்த கேரள மாநில அரசு்க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வெளியாக உள்ள தகவலால் நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கேரள மாநில அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். உற்பத்தியாளர்களின் இந்த கோரி்க்கையை பரிசீலித்து அறிக்கை அளிக்க அரசு குழு ஒன்றை நியமித்தது. பால் உற்பத்தியாளர்கள், நுகர்வோர்கள், விற்பனை முகவர்கள் என அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்த குழு, பால் விலையை உயர்த்துவது […]

Read More
டீ விற்பவருக்கு எம்.எல்.ஏ சீட்… அமைச்சரை மாற்றி புது வியூகம் வகுத்த பாஜக!
இந்தியா

டீ விற்பவருக்கு எம்.எல்.ஏ சீட்… அமைச்சரை மாற்றி புது வியூகம் வகுத்த பாஜக!

ஹிமாச்சல் சட்டப்பேரவை தேர்தலில் சிம்லா நகர்ப்புற தொகுதியில் டீ விற்கும் சஞ்சய் சூட்டிற்கு பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. ஹிமாச்சல் பிரதேசத்தில் வரும் நவம்பர் 12ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதையடுத்து டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதாவது 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை ஒட்டி, ஓர் அரசியல் கணக்கை போட்டு வைத்துள்ளது. இந்நிலையில் சிம்லா நகர்ப்புற சட்டப்பேரவை தொகுதிக்கு […]

Read More
இந்திய- அமெரிக்க தடுப்பூசி செயல்திட்டம்: 2027 வரை நீட்டிப்பு!
இந்தியா

இந்திய- அமெரிக்க தடுப்பூசி செயல்திட்டம்: 2027 வரை நீட்டிப்பு!

இந்திய- அமெரிக்க தடுப்பூசி செயல் திட்டத்தின் நடப்பு ஐந்தாண்டு கூட்டு அறிக்கை 2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவின் ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களின் தேசிய நிறுவனம், தேசிய சுகாதார நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இந்தியாவின் உயிரி தொழில்நுட்பத் துறை கடந்த ஜூலை 1987 முதல் இந்திய- அமெரிக்க தடுப்பூசி செயல் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், வெளியுறவு விவகாரங்கள் ஆகிய துறைகளின் அமைச்சர்களது ஒப்புதலோடு நடப்பு ஐந்தாண்டு கூட்டு அறிக்கை 2027 […]

Read More
12 மணி நேர கட்டாய வேலை – நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் சீன அரசு
இந்தியா

12 மணி நேர கட்டாய வேலை – நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் சீன அரசு

சீனாவின் சில பெரிய நிறுவனங்களில் பல இளம் தொழிலாளர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்கிறார்கள்.

Read More
தமிழ் சினிமா: நீண்ட காலம் கழித்து திறக்கப்பட்ட திரையரங்குகள் சந்திக்கும் சவால்கள் என்ன? – thirupress.com
இந்தியா

தமிழ் சினிமா: நீண்ட காலம் கழித்து திறக்கப்பட்ட திரையரங்குகள் சந்திக்கும் சவால்கள் என்ன? – thirupress.com

கொரோனா பொது முடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்த திங்கட்கிழமை முதல் தமிழகம் முழுவதும் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது திரையரங்கங்களுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

Read More