தேசிய பிரதேசத்தில் கோவிட்-19 க்கு எதிரான தடுப்பூசி தொடர்பான விதியை சுகாதார இயக்குநரகம் புதுப்பித்துள்ளது. இதன் பொருள், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த வயதினரால் தடுப்பூசியின் நான்காவது டோஸ் எடுக்க முடியும். சுகாதார இயக்குநரகம் (DGS) இந்த வெள்ளிக்கிழமை, போர்ச்சுகலில் கோவிட்-19 தடுப்பூசிக்கான தரநிலையை புதுப்பித்துள்ளது, இதனால் 18 முதல் 49 வயதுக்குட்பட்ட வயது வந்தோர் இப்போது நோய்க்கு எதிரான இரண்டாவது தடுப்பூசியை அதிகரிக்க முடியும். இது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தடுப்பூசியின் நான்காவது டோஸ் எடுப்பதற்குச் சமம். இதற்கு […]
சக்கரத்தில் கோளாறு: வந்தே பாரத் ரயில் சேவை 3ஆவது நாளாக பாதிப்பு!
வந்தே பாரத் விரைவு ரயில் சேவை மூன்றாவது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது வந்தே பாரத் ரயில் என்பது மேக் இந்தியா திட்டத்தின் கீழ் உள் நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட செமி ஹைஸ்பீடு, சுய உந்துதுதல் மூலம் இயக்கப்படும் ரயில் ஆகும். மிக வேகமாகவும், பயணிகளை விரைவாக கொண்டு சேர்க்கும் வகையிலும் இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டில் வந்தே பாரத் அதிவேக ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பிரதமர் மோடி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை அறிமுகம் செய்த […]
பிரிட்டன் ராணி 2ம் எலிசபெத் உடல் நல்லடக்கம் – கண்ணீர் மல்க பிரியாவிடை!
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், கணவர் பிலிப் உடல் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், கணவர் பிலிப் உடல் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. அமேசான் கிரேட் இந்தியன் திருவிழாவில் வீடு மற்றும் சமையலறை கிக்ஸ்டார்ட்டர் சலுகைகள்- ரூ.99/- தொடக்கம் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், உடல் நலக் குறைவு காரணமாக, கடந்த 8 ஆம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள அரண்மனையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 96. இந்தத் தகவலை பக்கிங்ஹாம் […]
Tirupati Darshan Tickets: தரிசன டிக்கெட்டுகள் காலி – ஏழுமலையான் பக்தர்கள் ஷாக்!
Tirupati: ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் விற்று தீர்ந்தன.
இந்தியாவில் தடுப்பூசி விநியோகம் தொடங்கி 6 மாதங்கள்: இப்போதைய நிலை என்ன?
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி வழங்கும் திட்டம் என்று இந்திய அரசு கூறும் முயற்சிகள் தொடங்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆகியும் இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இதுவரை ஐந்து சதவிகிதத்துக்கும் சற்று அதிகமானவர்களுக்கே முழுமையாக (இரண்டு டோஸ்களும்) தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் அரபுக் கட்சி ஆதரவுடன் அகற்றப்படும் நெதன்யாகு ஆட்சி – thirupress.com
இஸ்ரேலில் ஆட்சிமைப்பதற்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் உடன்பாடு எட்டப்பட்டிருப்பதால் அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வர இருக்கிறது.
சீனாவில் மாரத்தான் போட்டியின்போது ஆலங்கட்டி மழை: 21 பேர் பலி
சீனாவில் ஆலங்கட்டி மழையுடன் கூடிய தீவிர வானிலையில் சிக்கி மாரத்தான் போட்டியொன்றில் பங்கேற்ற 21 வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.200 கோடி துவரம் பருப்பு டெண்டர் ரத்து: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் என்ன நடந்தது?
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 200 கோடி ரூபாய் மதிப்பிலான துவரம் பருப்பு டெண்டரை தமிழ்நாடு அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
பெண் வாரிசை ஹெலிகாப்டரில் வரவழைத்து கொண்டாடிய ராஜஸ்தானிய குடும்பம்
“பெண் குழந்தைகள் மீது பெரும்பாலும் யாரும் பாசம் காட்டுவது கிடையாது. குடும்பத்தில் மகன் பிறந்தால் கொண்டாடுவார்கள். அதுவே பெண் குழந்தை பிறந்தால் பெரிய கொண்டாட்டம் இருக்காது. சில இடங்களில் குடும்பத்தினர் பெண் குழந்தை பிறந்ததற்காக கோகப்படுவார்கள். சட்டவிரோதமாக கருவிலேயே சிசு ஆணா பெண்ணா என்றும் பரிசோதனை செய்வார்கள். பெண் என தெரிய வந்தால் கருவிலேயே கலைக்கவும் முயற்சிப்பார்கள்”
BSNL அதிரடி அறிவிப்பு; ஏப்.30 வரை பயனர்கள் “இதற்காக” பணம் கட்டத் தேவையில்லை!
பிஎஸ்என்எல் என்று நன்கு அறியப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட், 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஒரு பயனர் தேர்வுசெய்யும் எந்தவொரு Fixed-line கனெக்ஷனுக்கான இன்ஸ்ட்டாலேஷன் கட்டணத்தை செலுத்த தேவையில்லை என்று அறிவித்துள்ளது.