மதுரை-சிங்கப்பூர்..இனி ஈசியா பறக்கலாம்; அசத்தல் அறிவிப்பு!
மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் இனி ஈசியா பறக்கலாம் என்ற சூழல் வந்துள்ளதால் பயணிகள் குஷியில் உள்ளனர்.
மதுரை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்...