பால் விலையை லிட்டருக்கு 8 ரூபாய் வரை உயர்த்த கேரள மாநில அரசு்க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வெளியாக உள்ள தகவலால் நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கேரள மாநில அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். உற்பத்தியாளர்களின் இந்த கோரி்க்கையை பரிசீலித்து அறிக்கை அளிக்க அரசு குழு ஒன்றை நியமித்தது. பால் உற்பத்தியாளர்கள், நுகர்வோர்கள், விற்பனை முகவர்கள் என அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்த குழு, பால் விலையை உயர்த்துவது […]