ஹிமாச்சல் சட்டப்பேரவை தேர்தலில் சிம்லா நகர்ப்புற தொகுதியில் டீ விற்கும் சஞ்சய் சூட்டிற்கு பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. ஹிமாச்சல் பிரதேசத்தில் வரும் நவம்பர் 12ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதையடுத்து டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதாவது 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை ஒட்டி, ஓர் அரசியல் கணக்கை போட்டு வைத்துள்ளது. இந்நிலையில் சிம்லா நகர்ப்புற சட்டப்பேரவை தொகுதிக்கு […]
இந்திய- அமெரிக்க தடுப்பூசி செயல்திட்டம்: 2027 வரை நீட்டிப்பு!
இந்திய- அமெரிக்க தடுப்பூசி செயல் திட்டத்தின் நடப்பு ஐந்தாண்டு கூட்டு அறிக்கை 2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவின் ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களின் தேசிய நிறுவனம், தேசிய சுகாதார நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இந்தியாவின் உயிரி தொழில்நுட்பத் துறை கடந்த ஜூலை 1987 முதல் இந்திய- அமெரிக்க தடுப்பூசி செயல் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், வெளியுறவு விவகாரங்கள் ஆகிய துறைகளின் அமைச்சர்களது ஒப்புதலோடு நடப்பு ஐந்தாண்டு கூட்டு அறிக்கை 2027 […]
சக்கரத்தில் கோளாறு: வந்தே பாரத் ரயில் சேவை 3ஆவது நாளாக பாதிப்பு!
வந்தே பாரத் விரைவு ரயில் சேவை மூன்றாவது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது வந்தே பாரத் ரயில் என்பது மேக் இந்தியா திட்டத்தின் கீழ் உள் நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட செமி ஹைஸ்பீடு, சுய உந்துதுதல் மூலம் இயக்கப்படும் ரயில் ஆகும். மிக வேகமாகவும், பயணிகளை விரைவாக கொண்டு சேர்க்கும் வகையிலும் இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டில் வந்தே பாரத் அதிவேக ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பிரதமர் மோடி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை அறிமுகம் செய்த […]
ரொம்ப ஆன்மீக தன்மையுடன் இருக்கும் ராசிகள் எது தெரியுமா
ஜாதகத்தின் படி, இந்த ராசிக்காரர்கள் அன்பானவர்கள், இந்த ராசிக்காரர்கள் அறிவானவர்கள்… இந்த ராசிக்காரர்கள் அதிகமாக மதத்தை விட ஆன்மீகத்தில் அதீத நாட்டம் கொண்டவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லா மதங்களையும் மதிக்கிறார்கள். மேலும், அவர்கள் பாவங்கள், மறுபிறப்பு, கர்மா போன்றவற்றையும் நம்புகிறார்கள். சர்வவல்லமையுள்ளவர்கள் மற்றும் கடவுள்கள், தெய்வங்கள் பற்றிய நூல்கள் அவர்களுக்கு மிகவும் முக்கியம். ஜோதிடத்தின் படி, சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் ஆன்மீக மனிதர்களாக காணப்படும் ராசிக்காரர்களை பற்றி காணலாம். நவராத்திரி என்பது மக்கள் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும், […]
பிரிட்டன் ராணி 2ம் எலிசபெத் உடல் நல்லடக்கம் – கண்ணீர் மல்க பிரியாவிடை!
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், கணவர் பிலிப் உடல் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், கணவர் பிலிப் உடல் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. அமேசான் கிரேட் இந்தியன் திருவிழாவில் வீடு மற்றும் சமையலறை கிக்ஸ்டார்ட்டர் சலுகைகள்- ரூ.99/- தொடக்கம் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், உடல் நலக் குறைவு காரணமாக, கடந்த 8 ஆம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள அரண்மனையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 96. இந்தத் தகவலை பக்கிங்ஹாம் […]
Tirupati Darshan Tickets: தரிசன டிக்கெட்டுகள் காலி – ஏழுமலையான் பக்தர்கள் ஷாக்!
Tirupati: ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் விற்று தீர்ந்தன.
Vinay Kumar Saxena: டெல்லி துணைநிலை ஆளுநராக பதவியேற்றார் வினய் குமார் சக்சேனா
டெல்லியின் புதிய துணைநிலை ஆளுநராக, வினய் குமார் சக்சேனா பதவி ஏற்றுக் கொண்டார்.
தனுசு ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022 – வேலையில் முன்னேற்றம் ஏற்படும்
தனுசு ராசிக்கு கலவையான பலன்களைத் தரக்கூடியதாக ராகு – கேது பெயர்ச்சி தர உள்ளது.நிழல் கிரகங்களான ராகு- கேது பெயர்ச்சியான
மதுரை-சிங்கப்பூர்..இனி ஈசியா பறக்கலாம்; அசத்தல் அறிவிப்பு!
மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் இனி ஈசியா பறக்கலாம் என்ற சூழல் வந்துள்ளதால் பயணிகள் குஷியில் உள்ளனர்.
ஐஎன்எஸ் விக்ராந்தை மூழ்கடிக்க வந்த பாகிஸ்தான் நீர்மூழ்கிக் கப்பல் காஸி மூழ்கிய கதை
8 நவம்பர் 1971 அன்று, பாகிஸ்தான் நீர்மூழ்கிக் கப்பலான பிஎன்எஸ் காஸியின் கேப்டன் ஜாபர் முகமது கான் ட்ரை ரோட்டில் உள்ள கோல்ஃப் கிளப்பில் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்த போது, அவர் உடனடியாக லியாகத் பேராக்ஸில் உள்ள கடற்படை தலைமையகத்திற்கு வர வேண்டும் என்ற செய்தி அவருக்கு வந்தது.